No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்யுமா?

Jun 30, 2020   Ananthi   335    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றலாமா?

🌟 வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றக்கூடாது.

2. வர்க்கோத்தமம் என்றால் என்ன?

🌟 ராசியிலும், அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் வர்க்கோத்தமம் ஆகும்.

3. அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்யுமா?

🌟 அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்வது குறைவு.

4. கனவுகள் உண்மையா?

🌟 இரவிலும், அதிகாலையிலும் காணும் கனவுகள் உண்மையாகும்.

5. திருமணத்தடை நீங்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

🌟 ஆடி மாதம் வருகின்ற செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியம்மனை வணங்கினால் திருமணத்தடைகள் அகலும்.

6. தேவதைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேவதைகளை கனவில் கண்டால் எதிர்பார்க்காத சுபகாரியங்கள் தொடர்பான செயல்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் என்ன பலன்? april 6 விண்வெளி சூரிய உதயம் மைத்ர முகூர்த்தம் !! Today Rasipalan - 14.08.2018 புதிய கார் வாங்குவது சனிப்பெயர்ச்சி லக்னத்தை அடுத்து 2-ல் செவ்வாய் கிரகண காலத்தில் திதி கொடுக்கலாமா? மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு daily rasipalan 24.01.2020 in pdf format மங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? FRIDAY நடந்தது... நடப்பது... நடக்கவிருப்பது... இதன் மூலமாக தெரிஞ்சுக்க முடியுமாம்...! Thursday rasipalan - 12.07.2018 சீமந்தம் 6 மாதத்தில் செய்யலாமா? வில்லியம் பிளேக் திங்கட்கிழமை வீடு பத்திரப்பதிவு செய்யலாமா? அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?