No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நடிகைகள் நடனம் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 30, 2020   Ananthi   2387    கனவு பலன்கள் 

1. இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. எலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலியை கனவில் கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. விறகை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விறகை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் தேவையில்லாத இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. காளை மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளை மாட்டை கனவில் கண்டால் துன்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீட்டில் செய்வினை வைத்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் செய்வினை வைத்தது போல் கனவு கண்டால் எதிர்மறை எண்ணங்களை குறைத்து கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நடிகைகள் நடனம் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நடிகைகள் நடனம் ஆடுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நாரதரைக் கண்ட ஸ்ரீமதியின் அலறல் today horoscope ! தினசரி ராசிபலன்கள் (24.01.2020) ஆண்மீகம் குன்று இருப்பது நல்லதா? எறும்பு புதன் மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்? நமசிவாய உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் இந்த இடத்தில் உள்ளதா?... படிச்சு பாருங்க...!! பருந்தை கனவில் கன்ன ண்டால் எபலன்? ஆண் வாரிசு ammavasai பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழில் செய்தல் உகந்தது? ஓம் நமச்சிவாய மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 5ல் ராகு இருந்தால் என்ன பலன்? தெய்வீக சக்தி dhinasari rasipalan 28.02.2020 in pdf format நண்பருடன் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தெய்வ தரிசனம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?