No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னிப்பெண் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   661    கனவு பலன்கள் 

1. தங்கைக்கு திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்கைக்கு திருமணம் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வெள்ளை நிற நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளை நிற நல்ல பாம்பை கனவில் கண்டால் புதிய தொழில் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பணத்தை கனவில் கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கையில் உள்ள விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கையில் உள்ள விளக்கு அணைவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. கன்னிப்பெண் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends