No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வேப்பமரக்கிளை முறிந்து வீட்டின் மேல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   370    கனவு பலன்கள் 

1. என்னை ஒருவர் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. வேப்பமரக்கிளை முறிந்து வீட்டின் மேல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பெரியோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீட்டின் கூரை எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டின் கூரை எரிவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் தாய் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. எதிரிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எதிரிகளை கனவில் கண்டால் புதிய பொறுப்புகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நகையை அடகு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வான் டி கிராஃப் கார்த்திகை மாதத்தில் போர் போடலாமா? பகல் தோட்டத்தில் நாவல் மரம் லக்னத்திற்கு 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்? mano வெள்ளை யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கணவன் மனைவி ஒற்றுமைக்கு கேதாரகௌரி விரதம் ! இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பிறந்த தினம் வீதிக்கு நேராக நிலவுகால் வைக்கலாமா? 04.01.2020 rasipalan in pdf format!! வார ராசிபலன்கள் (15.04.2019 - 21.04.2019) PDF வடிவில் !! புத்திசேனன் இந்த வருட மகர ராசிபலன்.! தினசரி ராசிபலன் (07.04.2022) தினசரி ராசிபலன்கள் (07.06.2020) நினைத்த எண்ணங்கள் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்... யார் இவர்கள்? dream kanavu உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?