No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   4368    கனவு பலன்கள் 

1. பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பிணத்தை கனவில் கண்டால் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பசு, கன்று ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலம் கழிப்பது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளை துரத்துவது போல் கனவு கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பூனை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூனை துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. அப்பாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அப்பாவை கனவில் கண்டால் சில மறைமுகமான செயல்களின் மூலம் அவப்பெயர்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends