No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   1915    கனவு பலன்கள் 

1. புதிய புடவையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புதிய புடவையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கைகளை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்களுக்கு நான் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. தங்க மோதிரம் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க மோதிரம் அணிவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயில் இறகை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கௌமாரி அம்மன் பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கிரிவலம்! 10.01.2019 Rasipalan in PDF Format !! பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? இன்றய ராசிபலன்கள் திருப்பாவை சிறப்பு..! 28.07.2021 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன் (18.02.2022) திருமணத்திற்கு எந்த பொருத்தம் முக்கியம்? பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுமங்கலிகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! Saturday Rasipalan - 18.08.2018 கோவில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரதமை தினத்தன்று குழந்தை பிறக்கலாமா? மார்ச் 19 pillaiyar ஆவணி மாதம் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யலாமா? march 25