No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு முழுவதும் தீபம் ஏற்றி அலங்காரம் செய்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   342    கனவு பலன்கள் 

1. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நான் காவி நிற உடை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான நிலையில் இருப்பதை குறிக்கின்றது.

3. மிகப்பெரிய மலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மிகப்பெரிய மலையை கனவில் கண்டால் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பறந்து கொண்டே இருக்கக்கூடிய விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்வது தேவையற்ற பகை உருவாவதை தவிர்க்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீடு முழுவதும் தீபம் ஏற்றி அலங்காரம் செய்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பச்சைமிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (17-01-2022 - 23-01-2022) PDF வடிவில்...!! செடிகள் கனவில் வந்தால் என்ன பலன்? நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள் பஞ்சாயத்து ராஜ் தினம் எனது கணவர் மொட்டை மாடியில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் சர்வதேச புலிகள் தினம் march 30 இந்த வருஷ மகர ராசிபலன்.! தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்கள் இவர்களே! மஞ்சள் நிற மலர்கள். வழிபாடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் உடையவர்கள் ஒரே வீட்டில் பெண் கொடுத்து கடல்சார் தினம் வாஸ்து சாஸ்திரமும் Friday Horoscope - 10.08.2018 சித்திரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? street