No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 29, 2020   Ananthi   1372    கனவு பலன்கள் 

1. மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால் எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. புலி என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. விருந்தில் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விருந்தில் உணவு உண்பது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாங்கல்யம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யம் வாங்குவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends