No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாமா?

Jun 29, 2020   Ananthi   394    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா?

🌟 அஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

🌟 மேலும் குலதெய்வத்தை எல்லா தினங்களிலும் வழிபாடு செய்யலாம்.

2. வீட்டின் கழிவறையை வடகிழக்கு மூலையில் அமைக்கலாமா?

🌟 வீட்டின் கழிவறையை வடகிழக்கு மூலையில் அமைக்கக்கூடாது.

3. ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாமா?

🌟 ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாம்.

4. 7ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா?

🌟 7ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். அதற்கும் சில விதி விலக்குகள் உள்ளன.

5. ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்கும் பெயரை அழைக்காமல், வேறொரு பெயர் வைத்து அழைத்தால் அவருக்கு எந்தப்பெயரில் ஜாதகம் பலிக்கும்?

🌟 அழைக்கின்ற பெயருக்கு ஏற்றவாறு பலன்கள் நடக்கும்.

6. அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமா?

🌟 அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும்.

7. சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

8. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌟 செவ்வாய் தோஷம் என்பது லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதாகும்.



Share this valuable content with your friends