No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 27, 2020   Ananthi   16839    கனவு பலன்கள் 

1. நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நல்ல பாம்பை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணத்தை கீழே இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வளையலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வளையலை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சோந்தியை கனவில் கண்டால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகை பூவை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. கோவிலில் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends