No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 26, 2020   Ananthi   674    கனவு பலன்கள் 

1. ஆட்டை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆட்டை துரத்துவது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றீர்கள்

என்பதைக் குறிக்கின்றது.

2. ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டு வாசலில் சிங்கம் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டு வாசலில் சிங்கம் நிற்பது போல் கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர் உணவு கேட்பது போல் கனவு கண்டால் நன்மையா? தீமையா?

🌟 இறந்தவர் உணவு கேட்பது போல் கனவு கண்டால் நன்மையன்று.



Share this valuable content with your friends