No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ம் வீட்டில் ராகு, குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

Jun 27, 2020   Ananthi   318    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுவையான உணவுகளை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ம் வீட்டில் ராகு, குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 பல திறமைகளை உடையவர்கள்.

🌟 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

🌟 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஏற்ற, இறக்கமான வாழ்க்கையை உடையவர்கள்.

🌟 எதிர்பாராத சில காரியங்களின் மூலம் ஏமாற்றமான சூழல் உண்டாகும்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றி பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அன்பாக பழக்கக்கூடியவர்கள்.

🌟 புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends