No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளி பொருள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 23, 2018   Ananthi   7263    கனவு பலன்கள் 

1. ஒரு சுமங்கலி பெண், என் வீட்டிற்கு குறி சொல்ல வந்து எண்ணிடம் எலுமிச்சைப்பழம் கொடு என்று கேட்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

2. வெள்ளி பொருள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் செயலை சற்று கவனத்துடன் செய்து வரவும்.

🌟 அனைவரிடமும் கோபமின்றி நிதானத்துடன் செயல்படவும்.

3. என் அக்காவை பலர் துரத்துவது போல் கனவு கண்டேன். அதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் அக்காவை பலர் துரத்துவது போல் கனவு கண்டால் அவர்களின் மனதில் ஒரு விதமான எண்ணக் குழப்பங்களுடனும், ஆனால் வெளியில் ஏதும் தெரியாதது போல் உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

4. எனக்கு அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு செல்வது போல் கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?

🌟 பெருமாள் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் ஆன்மீக பணி மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

5. பாம்புகள் என்னை கடித்த பிறகு, கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டு விஷத்தை வெளியே எடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளில் உண்டான பல எதிர்ப்புகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். எனவே, மன உறுதியுடன் செயல்படுங்கள்.

6. என் கனவில் என்னுடைய உணவில் சரிபாதியை அருகில் உள்ளவருக்கு பகிர்ந்தளித்தேன். இதற்கு என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களில் உள்ள நன்மைகளை பகிர்ந்து கொண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.



Share this valuable content with your friends


Tags

பிறந்த மாதத்தில் திருமணம் மன உறுதி உடையவர்கள் இவர்கள் தான் மாமா பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமா? சீர்வரிசையை கனவில் கண்டால் என்ன பலன்? பால்கார பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? சொந்த வீடு வாங்க என்ன செய்ய வேண்டும்? 15.04.2019 Rasipalan in pdf format!! October Month Rasipalan வார ராசிபலன் (15.03.2021 - 21.03.2021) PDF வடிவில் !! நீசம் மற்றும் மறைவு என்றால் என்ன? அர்ச்சனை செய்யும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்?< தை அலெக்ஸாண்டர் டூமாஸ் 08.10.2019 Rasipalan in pdf format!! எறும்புகள் இறந்து கிடப்பது போல் கனவு 26.01.2019 Rasipalan in PDF Format!! 05.07.2018 rasipalan ஜுன் 09 இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!