No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 23, 2020   Ananthi   2823    கனவு பலன்கள் 

1. சேறும் சகதியுமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சேறும் சகதியுமாக இருப்பது போல் கனவு கண்டால் சிக்கல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமி ஆடுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. நெருப்பு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பு எரிவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் தேவையற்ற செயல்களின் மூலம் இன்னல்கள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஆறு கரை புரண்டு ஓடுவது போலவும், அதில் நான் குளிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends