No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விதவைக்கு மறுமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 23, 2020   Ananthi   816    கனவு பலன்கள் 

1. தெரிந்த ஒருவர் எனக்கு புதிய துணி எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. விதவைக்கு மறுமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விதவைக்கு மறுமணம் செய்வது போல் கனவு கண்டால் தேவையில்லாத செலவுகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

3. எனக்கு ஒருவர் தேன் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாடுகள் துரத்துவது போல் கண்டால் என்ன பலன்?

🌟 மாடுகள் துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்க நகைகளை பிறரிடம் இருந்து வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends