No Image
 Tue, Oct 28, 2025
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிலம் வெடித்து பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 23, 2020   Ananthi   656    கனவு பலன்கள் 

1. பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் கவனக்குறைவால் அவப்பெயர் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. கத்தியுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கத்தியுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கிணறு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணறு வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் உயர் பதவிகள் தொடர்பான முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. முட்டையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முட்டையை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளால் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நிலம் வெடித்து பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

குருச்சந்திர யோகம் என்றால் என்ன? திருவாதிரை விரதமும் பதவி உயர்வு கிடைக்கும் தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்? வீடு நிறைய ரோஜா பூ இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 22.04.2021 Rasipalan in PDF Format!! இறந்த மனிதரை கனவில் கண்டால் என்ன பலன்? கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாமா? கோவிலுக்கு தீபம் போட்ட எண்ணெய் மீதியை வீட்டிற்கு எடுத்து வரலாமா? பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வரலாற்றில் நடந்த சரித்திர நிகழ்வுகள்..! - ஜூன் 27 PDF வடிவில்..! Tuesday rasipalan - 07.08.2018 ரக்ஷாபந்தன் சிறப்பு Thursday Horoscope keethu ஆஞ்சநேயரை கனவில் கண்டால் என்ன பலன்? daily rasipalan 23.03.2020 in pdf format Paṇavaravu tarum pañchama saṉi.!