No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 23, 2018   Ananthi   488    நவ கிரகங்கள் 

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் குரு பகை என்ற நிலையில் நின்று அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 வீட்டில் தன் துணைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் வாழ தேவையானவற்றை செய்யக்கூடியவர்கள்.

🌟 நல்ல தொழில் திறமைகளை உடையவர்கள்.

🌟 வரவுக்கு மீறிய செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 எங்கும், எதிலும் அளவோடு செயல்படக்கூடியவர்கள்.

🌟 வாக்கு பலிதம் உடையவர்கள். மற்றவர்களை கொண்டு தனது செயலை முடித்துக்கொள்வதில் வல்லவர்கள்.

🌟 தன்னை பற்றி தற்பெருமை பேசுவதில் வல்லவர்கள்.

🌟 அழகான ஆடம்பரமான உடைகளை அணிவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 செய்யும் செயலால் ஏற்படும் ஆதாயம் மற்றும் அதைப் பற்றிய அறிவும் உடையவர்கள்.

🌟 நல்ல நிலையில் உள்ள சுற்றங்களையும், நண்பர்களையும் உடையவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செய்யும் செயல்கள் மூலம் தனக்கான ஆதாயத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதையும் கடைசி நேரத்தில் பிறருடைய உதவியை நாடி தன்னுடைய வேலையை செய்து முடித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 உடல் உழைப்பின்றி மூளையை மட்டும் பயன்படுத்தி செய்யும் வேலைகளில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 எதிலும், எங்கும் முழு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.



Share this valuable content with your friends


Tags

tamil சிம்ம ராசிக்கு 12ல் ராகு இருந்தால் என்ன பலன்? வடமேற்கு பகுதி அமைப்பின் நன்மை தீமைகள் ! விஷ பூச்சிகளை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? february 08 history 2023 Tulām rāsi palaṉgaḷ.! ஜெ.ஜெ.தாம்சன் 14.03.2020 rasipalan in pdf format செவ்வாய் ஜாதகம் உள்ள ஆணிற்கும் 20.11.2022 history in pdf fomat 3 ல் சனி மற்றும் குரு இணைந்திருத்தால் என்ன பலன்? வெள்ளி குத்து விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? கிணற்றில் குழந்தை விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (11.07.2020) வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்கு பாதிப்பு உண்டாகுமா? 23.04.2021 Rasipalan in PDF Format!! 24.03.2019 rasipalan in pdf format!! நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்திரதேவன் தமிழ் மாத ராசிபலன்கள்