No Image
 Mon, Nov 11, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் ராகு, செவ்வாய், புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

Jun 20, 2020   Ananthi   725    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 கால்நடைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தர்மசிந்தனை உடையவராக இருப்பார்கள்.

🌟 சொந்த பந்தங்களை நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 பல துறை பற்றிய அறிவு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 9ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 வாரிசுகளால் மேன்மை உண்டாகும்.

🌟 வேதாந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சுக்கிரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உடையவர்கள்.

🌟 தேவையற்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. தனுசு ராசியில் ராகு, செவ்வாய், புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசியல் தொடர்பு மற்றும் கௌரவ பதவிகள் கிடைக்கும்.

🌟 தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends