No Image
 Wed, Nov 13, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

Jun 20, 2020   Ananthi   2812    ஜோதிடர் பதில்கள் 

1. கடகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 தற்புகழ்ச்சி உடையவர்கள்.

🌟 இவர்களை ஏமாற்றுவது மிகவும் கடினம் ஆகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனஉறுதி கொண்டவர்கள்.

🌟 நற்குணங்களை உடையவர்கள்.

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமை உடையவர்கள்.

🌟 அடிக்கடி இடமாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சிற்றின்பங்களில் அதிக விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ராகு திசையில், கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலம் பெற்றிருந்தால் ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

🌟 ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends