No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரஜ்ஜூ பொருத்தம், யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

Jun 20, 2020   Ananthi   458    ஜோதிடர் பதில்கள் 

1. துலாம் லக்னத்தில் சுக்கிரன், குரு, சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 எதிலும் சுகமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் இலக்காகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ரிஷப லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 எதிலும் திருப்தி அடையாதவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான வாழ்க்கை நிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் கேது மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.

🌟 பொருளாதார நிலை நிலையானதாக இருக்கும்.

🌟 மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ம் இடத்தில் சனியுடன் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 புத்திர பாக்கியம் தாமதமாகும்.

🌟 சமூக பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 மாறும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 பிற மத மக்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கடக லக்னத்தில் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

🌟 பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 மாற்றங்களை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. ரஜ்ஜூ பொருத்தம், யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் ரஜ்ஜூ பொருத்தம், யோனி பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends


Tags

குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குருவும் இருந்தால் எ‌ன்ன பலன்? 26.01.2019 Rasipalan in PDF Format!! Tuesday Horoscope - 10.07.2018 theipirai ஜுன் 24 29.05.2021 Rasipalan in PDF Format!! sunlight சித்திரை அமாவாசை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே ராசியாக இருக்கலாமா? today rasipalan 04.05.2022 கீரை வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்? விருச்சக ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு கிழக்கு முகமாக வருவது மட்டுமே சிறப்பு. வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வருவதற்கு வாஸ்து தான் காரணமா? வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? தெற்கு பகுதி வானவில்லை கனவில் கண்டால் லக்னம் பார்ப்பது எப்படி? மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?