No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கம் வாங்க சிறந்த நாள் எது?

Jun 18, 2020   Ananthi   355    ஜோதிடர் பதில்கள் 

1. தங்கம் வாங்க சிறந்த நாள் எது?

🌟 வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் தங்கம் வாங்க சிறந்த நாள் ஆகும்.

2. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 சுவையான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குருவும், செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 இரக்க குணமுடையவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் குரு மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாக்கு தவறாதவர்கள்.

🌟 தந்தை வழியில் சொத்துக்களை கொண்டவர்கள்.

🌟 பார்வை தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends