No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவன் கோவிலில் உள்ள கிணற்றில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 18, 2020   Ananthi   679    கனவு பலன்கள் 

1. கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல் கனவு கண்டால் என்ன?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைகளை தகர்த்து எண்ணிய காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிவன் கோவிலில் உள்ள கிணற்றில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. முன்னாள் காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முன்னாள் காதலியை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகளால் உயர்வான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends