No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து பணம் எடுத்து கடனை அடைக்கலாமா?

Jun 19, 2020   Ananthi   424    ஜோதிடர் பதில்கள் 

1. பிரம்ம முகூர்த்தம் மரண யோகமாக இருந்தால் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாமா?

🌟 பிரம்ம முகூர்த்தம் மரண யோகமாக இருந்தால் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாம்.

🌟 பிரம்ம முகூர்த்தத்திற்கு எவ்விதமான சூன்யமும் இல்லை.

2. அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாம்.

3. கோவிலின் பின்புறம் கோவிலை விட உயரமாக வீடு கட்டலாமா?

🌟 கோவிலின் பின்புறம் கோவிலை விட உயரமாக வீடு கட்டுவதை தவிர்க்கவும்.

4. கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதையும் சிந்தித்து முடிவு எடுக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 பல விஷயங்களை அறிந்தாலும் அமைதியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 நெருக்கமானவர்களிடம் எப்போதும் ஒருவிதமான எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மேஷ ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

🌟 நகைச்சுவை உணர்வு அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. வெள்ளிக்கிழமையன்று முகச்சவரம் செய்யலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று முகச்சவரம் செய்வதை தவிர்க்கவும்.

7. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து பணம் எடுத்து கடனை அடைக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமைகளில் முடியாத பட்சத்தில் வீட்டில் இருந்து பணம் எடுத்து கடனை அடைக்கலாம்.

🌟 கடன் கொடுத்தவுடன் அவரிடம் இருந்து குறைந்தபட்ச காசை பெற்று கொள்ளவும்.



Share this valuable content with your friends


Tags

சாமுவேல் கோம்பர்ஸ் விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்? தனுசு ராசியில் குரு தனித்து இருந்தால் பலன் தருமா? அல்லது தோஷமா? ரிஷபத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? naaga dhoosham விருச்சிக ராசியில் சூரியனும் எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன பலன்கள் இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் 4ல் குரு 06.09.2020 Rasipalan in PDF Format துளசி செடியை கனவில் கண்டால் தினசரி ராசிபலன்கள் (26.07.2020) அண்ணன் மனைவியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அஷ்டமியில் பெண் குழந்தை பிறக்கலாமா? HOMAM இரு நட்சத்திரம் கோவிலில் நான் காப்பு கட்டுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? vaikunda egathaisi