No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கண் தெரியாதவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 18, 2020   Ananthi   4482    கனவு பலன்கள் 

1. கண் தெரியாதவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கண் தெரியாதவர்களை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பற்கள் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பற்கள் விழுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருடனை கனவில் கண்டால் தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. என்னை யாரோ அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் சுயதொழில் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ஸ்டீவ் ஓனியாக் தினசரி ராசிபலன்கள் (20.02.2020) மார்கழி மாத முக்கிய விரதங்கள்..! 2023 மிதுனராசி பலன்கள்.! பார்வதியை கனவில் கண்டால் என்ன பலன்? கோவிலுக்குள் மனிதர்களை வணங்கலாமா? சபரிமலைக்கு செல்லும் வழிகள் பௌர்ணமி உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள் வார ராசிபலன்கள் (01.04.2019 - 07.04.2019) PDF வடிவில் !! குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன்? Shivan மாங்கல்யத்தின் மீது பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்க்கரை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏப்ரல் 17 22.07.2019 Rasipalan in pdf format!! வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாமி மற்றும் பேய் இருக்கிறதா? ஜுன் 07 வீடு குடிப்போக உகந்த நாட்கள் எவை?