No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 18, 2020   Ananthi   557    கனவு பலன்கள் 

1. அம்மை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மை போடுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் உறவினர்களால் துன்பங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பழம் வாங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழம் வாங்கி வருவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends