No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5 மாத கர்ப்பிணிக்கு கோவிலில் வளைகாப்பு நடத்தலாமா?

Jun 18, 2020   Ananthi   1150    ஜோதிடர் பதில்கள் 

1. முகூர்த்த நாள் தவிர மற்ற தினங்களில் திருமணம் செய்யலாமா?

🌟 முகூர்த்த நாள் தவிர மற்ற தினங்களில் சுபகாலமும், தார பலமும் உள்ள நாட்களில் திருமணம் செய்யலாம்.

2. கர்ப்பிணி இருக்கும் வீட்டில் முன்னோருக்கு வழிபாடு செய்யலாமா?

🌟 கர்ப்பிணி இருக்கும் வீட்டில் முன்னோருக்கு வழிபாடு செய்யலாம்.

3. அம்மாவும், மகனும் ஒரே ராசியாக இருக்கலாமா?

🌟 அம்மாவும், மகனும் ஒரே ராசியாக இருக்கலாம்.

4. 5 மாத கர்ப்பிணிக்கு கோவிலில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 5 மாத கர்ப்பிணிக்கு கோவிலில் வளைகாப்பு நடத்தலாம்.

5. ஆண்கள் விளக்கு ஏற்றலாமா?

🌟 வீட்டில் இருக்கும் பெண்கள் ஏற்றமுடியாத காலத்தில் ஆண்கள் விளக்கு ஏற்றலாம்.



Share this valuable content with your friends