No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பற்கள் அனைத்தும் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 13, 2020   Ananthi   1363    கனவு பலன்கள் 

1. குழந்தை இல்லாதவர்களுக்கு கோவிலில் சீமந்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் பணியில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சகோதரர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சகோதரர் இறந்தது போல் கனவு கண்டால் சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. அறிமுகமில்லாதவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அறிமுகமில்லாதவர் இறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வெள்ளை குதிரையில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளை குதிரையில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் வழக்கு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறந்தவர் உடலை தோன்றி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர் உடலை தோன்றி எடுப்பது போல் கனவு கண்டால் முடிந்து போன பிரச்சனைகள் மீண்டும் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

8. பற்கள் அனைத்தும் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பற்கள் அனைத்தும் கொட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

டிசம்பர் 19 கோழி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால் குணநலன்கள் எப்படி இருக்கும்? mirukasirisham பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாமா? rakshapandhan சுக்கிரன் இருந்தால்என்ன பலன்? தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதியதாக நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொள்ளலாமா? மலம் கழிப்பது போல் கனவு 07.08.2019 Rasipalan in pdf format!! குருமார்கள் கோவிலுக்கு செல்வது போல் கனவு வரலாமா? பேங்க் லோன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரபு கடைகளில் தண்ணீர் குடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா? அமாவாசை அன்று நாற்று நடவு செய்யலாமா? gurupeyarchi palangal