No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது?

Jun 13, 2020   Ananthi   509    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது?

🌟 தனுசு ராசிக்காரர்கள் சர்ப்பங்களுடன் இருக்கும் விநாயகரை வழிபடவும்.

2. சித்ரா பௌர்ணமி அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 சித்ரா பௌர்ணமி அன்று குழந்தை பிறக்கலாம்.

3. ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

4. பெண்கள் மாதவிடாய் காலத்தில் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதலாமா?

🌟 பெண்கள் மாதவிடாய் காலத்தில் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதலாம்.

5. தூங்கும்போது பல்லி வலது கையில் ஏறினால் என்ன பலன்?

🌟 தூங்கும்போது பல்லி வலது கையில் ஏறினால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வடகிழக்கு திசையில் தண்ணீர் தொட்டி அமைக்கலாமா?

🌟 வடகிழக்கு திசையில் கீழ்நிலையில் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.

7. வீட்டில் தேனீ கூடு கட்டுவது நல்லதா?

🌟 வீட்டில் தேனீ கூடு கட்டுவது நல்லதன்று.

8. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

9. விதவை பெண்ணை திருமணம் செய்யும் யோகம் யாருக்கு அமையும்?

🌟 களத்திர பாவத்திற்கு சனியின் தொடர்பு அல்லது பார்வை இருக்கும் பட்சத்தில் விதவை பெண்ணை திருமணம் செய்யும் யோகம் அமையும்.



Share this valuable content with your friends