No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணப்பெட்டி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 11, 2020   Ananthi   601    கனவு பலன்கள் 

1. மாடு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு இறந்தது போல் கனவு கண்டால் குடும்பத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. நோயாளிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நோயாளிகளை கனவில் கண்டால் குழப்பமான எண்ணங்களில் இருந்து தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியத்தில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பணப்பெட்டி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணப்பெட்டி காணாமல் போவது போல் கனவு கண்டால் சொத்து விவகாரங்களில் சற்று கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன் (20.04.2020 - 26.04.2020) PDF வடிவில் !! ஆண் குழந்தைக்கு முதல் முடி 17வது மாதம் எடுக்கலாமா? இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோபுரக் கை உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? இந்த வார ராசிபலன்கள் PDF வடிவில் உறவுகளின் மீது பற்று இல்லாதவர்கள் யார்? உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் தனலாபம் மிளகாயை கனவில் கண்டால் உடல்நிலை சரி இல்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜனவரி 22 3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் சகோதரர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் புதியதாக நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 18 feb month rasipalan யு.ஆர்.அனந்தமூர்த்தி