No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாசலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 11, 2020   Ananthi   12160    கனவு பலன்கள் 

1. மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகை பூவை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. வாசலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாசலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் கவலைகள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. புளிசாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புளிசாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த துன்பங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. நீச்சல் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீச்சல் அடிப்பது போல் கனவு கண்டால் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. போர் வாளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 போர் வாளை கனவில் கண்டால் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

6. ஜீவசமாதி அடைந்த சித்தர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஜீவசமாதி அடைந்த சித்தர்களை கனவில் கண்டால் செய்கின்ற முயற்சிகளால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ரத்தம் வருவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்? கணினியின் தந்தை Benefits erukkam leaf 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா? அதிகாலை கனவில் காவல் அதிகாரியை கண்டால் என்ன பலன்? ரிஷப ராசியில் சந்திரன் Guru மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் என்ன பலன்? தென்னை மரம் முறிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு துணி துவைக்கலாமா? கார்த்திகை மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? மே 06 வெள்ளிக்கிழமைகளில் சுவாமி படங்களை துடைத்து குங்குமத் திலகம் இடலாமா? பூமி பூஜை daily rasipalan 05.03.2020 in pdf format ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரம் நடுவது போல் கனவு கண்டால்