No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 11, 2020   Ananthi   13446    கனவு பலன்கள் 

center>

1. நிறைய பாம்புகள் என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. காவல் நிலையத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவல் நிலையத்தில் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகளும், ஆதரவுகளும் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் செய்தொழிலின் மூலம் எதிர்பார்த்த பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த துன்பங்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஆட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends