No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா?

Jun 11, 2020   Ananthi   354    ஜோதிடர் பதில்கள் 

1. கோவில் பக்கத்தில் வீடு மனை வாங்கலாமா?

🌟 கோவில் பக்கத்தில் வீடு மனை வாங்கலாம்.

2. 6 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 6 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.

3. வலது கை மணிக்கட்டுக்கு அருகில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வலது கை மணிக்கட்டுக்கு அருகில் பல்லி விழுந்தால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. இரு புருவங்கள் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 அமைதியுடன் செயல்பட்டால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா?

🌟 கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாம்.



Share this valuable content with your friends