No Image
 Tue, Oct 28, 2025
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரு புருவங்கள் இணைந்திருந்தால் என்ன பலன்?

Jun 08, 2020   Ananthi   884    ஜோதிடர் பதில்கள் 

1. கரிநாளில் மாங்கல்யம் வாங்கலாமா?

🌟 கரிநாளில் சுபகாரியங்கள் மேற்கொள்வதைக் தவிர்க்கவும்.

2. அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் தொடங்கவும்.

3. சவப்பெட்டியை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 சவப்பெட்டியை கனவில் கண்டால் நன்றன்று.

4. இரு புருவங்கள் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 அமைதியுடன் செயல்பட்டால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா?

🌟 கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாம்.



Share this valuable content with your friends


Tags

நாய் இறந்துப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணலாமா? மனதில் உள்ள துன்பங்களை போக்கும் மகாகாளேசரின் மகிமைகள் தினசரி ராசிபலன்கள் (19.05.2020) சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் argument புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாமா? துளசி இலைகளால் அலங்காரம் மயில் இறகுகளை வீட்டில் வார ராசிபலன் (20.07.2020 -27.07.2020) vakkiyapanjangam daily rasipalan 06.04.2020 in pdf format 10-ல் சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? விடியற்காலை ஓடைகளில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் சபரிமலை ஐயப்பன் கோவில்! Friday rasipalan - 03.08.2018 நரேன் கார்த்திகேயன்