No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 08, 2020   Ananthi   552    கனவு பலன்கள் 

1. தேங்காயை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேங்காயை எடுப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் மனதில் தோன்றிய எண்ணங்களை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

5. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூனையை கனவில் கண்டால் தடைபட்ட சுபச்செயல்கள் நடைபெறுவதற்கான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நிறைய பாம்புகள் என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends