No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரசருடன் உணவருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 08, 2020   Ananthi   365    கனவு பலன்கள் 

1. இறந்த என் அப்பா உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில பிரச்சனைகள் மீண்டும் தோன்றலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. அரசருடன் உணவருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரசருடன் உணவருந்துவது போல் கனவு கண்டால் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தைக்கு அருகில் பூனை உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில் கவனக்குறைவாக செயல்படுகின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. மல்லிகைப்பூ, பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா?

🌟 மல்லிகைப்பூ, பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதாகும்.

5. வெட்டுக்கிளிகள் நிறைய பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெட்டுக்கிளிகள் நிறைய பறப்பது போல் கனவு கண்டால் சில தடைகளுக்கு பின்பு எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. வெட்டிய ஆட்டுத்தலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெட்டிய ஆட்டுத்தலையை கனவில் கண்டால் மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. மாங்கல்ய கயிற்றில் இருந்து குண்டு மணிகள் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (24.05.2020) ஏகே47 ஒரே நேரத்தில் பிறந்த பத்து குழந்தைகளின் ஜாதகமும் ஒன்றாகுமா? ஒருவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (20.01.2020 - 26.01.2020) PDF வடிவில் !! இன்றைய ராசிபலன்கள்..!! ஆரோக்கியம் மேம்படும் 2023 ரோக சனியின் பலன்.! 21.05.2021 Rasipalan in PDF Format!! எந்த திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது? பிள்ளையார் கனவில் வந்தால் என்ன பலன்? விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? வீட்டில் கருட புராண புத்தகம் இருக்கலாமா? தொலைந்த பொருளை தேடி கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இனிப்பு பச்சரிசி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் கட்டிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தெற்கு திசை வீடும் வாஸ்து குறைகளும் !! new house puththi அந்தணர்