No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுமங்கலியாக இறந்தவரின் படத்தை எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்?

Jun 08, 2020   Ananthi   349    ஜோதிடர் பதில்கள் 

1. ஆனி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 ஆனி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாம்.

2. மூல நட்சத்திரமுடைய ஆணை திருமணம் செய்யலாமா?

🌟 மூல நட்சத்திரமுடைய ஆணை திருமணம் செய்யலாம்.

3. வீட்டின் மூத்த ஆணும், மூத்த பெண்ணும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மையா?

🌟 வீட்டின் மூத்த ஆணும், மூத்த பெண்ணும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மையாகும்.

4. அமாவாசைக்கு அடுத்த நாள் குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசைக்கு அடுத்த நாள் குழந்தை பிறக்கலாம்.

5. சுமங்கலியாக இறந்தவரின் படத்தை எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்?

🌟 சுமங்கலியாக இறந்தவரின் படத்தை தெற்கு திசையை நோக்கி மாட்ட வேண்டும்.



Share this valuable content with your friends