No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 01, 2020   Ananthi   585    கனவு பலன்கள் 

1. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஏற்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகள் பெற்று செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுனாமி வருவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் பொறுப்புகள் சற்று குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. குளத்தில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளத்தில் மூழ்குவது போல் கனவு கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவரின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வெள்ளிக்கிழமை எந்த கடவுளை தரிசிக்கலாம்? panri கார்த்திகை மாதம் புரட்டாசி மாதத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யலாமா? மாமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பழகிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (15.02.2021 - 21.02.2021) PDF வடிவில் !! sevvaay johidam யானைகளை கனவில் கண்டால் சிம்ம லக்னத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா? செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா? thavam எனது கணவருக்கு வேறு திருமணம் நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமாலைக் காணுதல் சர்வதேச கருணை தினம் dhinasari horoscope 30.03.2020 in pdf format நாக தோஷம் நீங்க பரிகாரம் சொல்லவும்? சிங்கம் துரத்துவது போல் எந்த நாட்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்வது நல்லது?