No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அக்னி மூலையில் பூஜையறையை அமைக்கலாமா?

Jun 01, 2020   Ananthi   331    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டம சனி காலத்தில் வீடு கட்டலாமா?

🌟 அஷ்டம சனி காலத்தில் வீடு கட்டலாம்.

2. அக்னி மூலையில் பூஜையறையை அமைக்கலாமா?

🌟 அக்னி மூலையில் பூஜையறையை அமைக்கலாம்.

3. யோனி பொருத்தம் மற்றும் தினப்பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் மற்றும் தினப்பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

4. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

6. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 படிப்படியான முன்னேற்றத்தை உடையவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. மூலம் நட்சத்திரம் உடைய ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 மூலம் நட்சத்திரம் உடைய ஆணை திருமணம் செய்து கொள்ளலாம்.

8. அஷ்டமி என்றால் என்ன?

🌟 அஷ்டமி என்பது எட்டாம் திதியாகும்.



Share this valuable content with your friends