No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேன்கூட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 01, 2020   Ananthi   559    கனவு பலன்கள் 

1. கையை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கையை வெட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்த பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த பன்றியை கனவில் கண்டால் வாழ்க்கையில் இருந்துவந்த துன்பங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானையை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானையை பிடிப்பது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெருமாள் கோவிலிற்கு முடி காணிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெருமாள் கோவிலிற்கு முடி காணிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. காளைமாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளைமாட்டை கனவில் கண்டால் செயல்பாடுகளில் பலவிதமான தடை, தாமதங்கள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. தேன்கூட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேன்கூட்டை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends