No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினமும் கோவிலுக்கு செல்லலாமா?

May 28, 2020   Ananthi   282    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் சூரியன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 முரட்டு குணங்களை கொண்டவர்கள்.

🌟 பெண்களின் மூலம் தனலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 3ல் செவ்வாய், புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களில் ஆதாயம் குறைவாக இருக்கும்.

🌟 தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் சனி, குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சங்கீதத்தில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இளகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 பயம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நகைச்சுவையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 சுயநலம் மிகுந்தவர்கள்.

🌟 எதையும் திறமையுடன் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பெருந்தன்மையுடன் பழகக்கூடியவர்கள்.

🌟 அதிக நினைவாற்றல் உடையவர்கள்.

🌟 சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. தினமும் கோவிலுக்கு செல்லலாமா?

🌟 தினமும் கோவிலுக்கு செல்லலாம்.



Share this valuable content with your friends


Tags

2023 Kaṭaka rāci palaṉkaḷ.! today rasipalan - 27.06.2018 பெண் காவலர் மேகநாத சாஃகா ல் குரு இருந்தால் 5ல் செவ்வாய் இருந்தால் 2023 ரோகச் சனியின் பலன்.! சாய்பாபா உருவம் பொறித்த தங்க டாலரை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாமா? சூரியன் இந்த இடத்தில் இருந்தால்... தனம் சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்...!! கிரகப்பிரவேசம் தினசரி ராசிபலன் (16.11.2022) Monday rasipalan in pdf format மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்.? charles யார் என்று தெரியாத நபர் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வத்திடம் பேசுவது போல் சித்திகளை அருளும் சாமுண்டி பூஜை !! பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கணவன் - மனைவி பிரிவுக்கு வாஸ்து காரணமா?