No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 28, 2020   Ananthi   773    கனவு பலன்கள் 

1. பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மற்றும் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. புதிய கைப்பேசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய கைப்பேசி வாங்குவது போல் கனவு கண்டால் சில மாற்றமான சூழல்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குருவிகள் சேர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குருவிகள் சேர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. அரப்பு தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

23.05.2020 in pdf format kill daily rasipalan 15.03.2020 in pdf format செப்டம்பர் 06 may month rasipalan 31.08.2019 Rasipalan in pdf format!! மூதாட்டியுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சம்பரன் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 9ல் புதன் துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கார்த்திகை மாத ராசிபலன் pdf ஆகஸ்ட் மாத வரலாற்று நிகழ்வுகள் உலக தொலைக்காட்சி தினம் சுமங்கலி பெண் ஒரு வீட்டில் வந்து குத்துவிளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. பெண்கள் பூசணிக்காயை உடைக்கலாமா? suriyan வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு பாம்புடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாட்டியம்மை என்றால் என்ன? அப்போது எங்கேயும் செல்லக்கூடாதா?