No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வளர்பிறை அஷ்டமியில் குழந்தை பிறக்கலாமா?

May 28, 2020   Ananthi   305    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைபாயும் மனநிலையை உடையவர்கள்.

🌟 இறைவழிபாடு மட்டுமே மனதிற்கு அமைதியை அளிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.

🌟 எதைப்பற்றியும் கவலைக்கொள்ளமாட்டார்கள்.

🌟 கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வசைச் சொற்களை பொறுக்கமாட்டார்கள்.

🌟 வாதம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 கல்வி வேள்வியில் ஞானம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சூரியனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தேவையற்ற வீண் பேச்சுக்களை விரும்பாதவர்கள்.

🌟 எடுத்த முடிவை எளிதில் மாற்றமாட்டார்கள்.

🌟 சுறுசுறுப்பில்லாத செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வளர்பிறை அஷ்டமியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 வளர்பிறை அஷ்டமியில் குழந்தை பிறக்கலாம்.

6. ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.

7. ருத்ராட்சம் அணியலாமா?

🌟 ருத்ராட்சம் அணியலாம்.



Share this valuable content with your friends


Tags

போர்ட்டிக்கோ... அழகா? ஆபத்தா? 21.04.2021 Rasipalan in PDF Format!! putthrapakkayam நவம்பர் 23 சந்திரன் இங்கு நின்றால்... எதிலும் வெற்றி இவர்களுக்கே..!! சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீட்டினுடைய வாசல் இருக்க வேண்டும்? அமாவாசையில் பெண் குழந்தை பிறக்கலாமா? 10.06.2021 Rasipalan in PDF Format!! விவசாயம் சீவகனின் நண்பர்கள் எனது மாமா வெற்றிலை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எமகண்ட நேரத்தில் நல்ல செயல்கள் செய்யலாமா? ஜூன் 22 ஆவணி மாத அமாவாசையன்று புது வீடு குடிப்போகலாமா? அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடலாமா? உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளவரின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Makara rāsi palaṉkaḷ.! மே 30 சரண் ராணி பாக்லீவால் ayilyam