No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாத அமாவாசையன்று புது வீடு குடிப்போகலாமா?

Aug 20, 2018   Ananthi   533    ஜோதிடர் பதில்கள் 

1. தங்கத்தின் மீது சேமிப்பை தொடங்க உகந்த நாள், நேரம் எது?

🌟வெள்ளிக்கிழமை, சுக்கிர ஓரையில் தங்கம் வாங்கி சேமிப்பை தொடங்கினால் சுபமான பலன்கள் உண்டாகும்.

2. மகர ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்?

🌟மகர ராசிக்காரர்கள் சிவபெருமானையும், விநாயகரையும் வணங்க வேண்டும்.

3. ஆவணி மாத அமாவாசையன்று புது வீடு குடிப்போகலாமா?

🌟அமாவாசையில் புது வீடு குடிப்போவதை தவிர்க்கவும்.

4. தூக்கம் வராமல் ஒரே பயமாக இருக்கின்றது. இதற்கு என்ன செய்வது?

🌟நரசிம்மரை வழிபட்டு நெற்றியில் விபூதியிட்டு வர மனதில் இருந்த பயங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

5. பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟மற்றவர்களை கவரும் தோற்றமும், வசீகரமும் உடையவர்கள்.

🌟உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். 🌟அமைதியாகவும் தனது காரியங்களில் கண்ணும், கருத்துமாகவும் இருப்பவர்கள்.

6. சுவாமி படம் கீழே விழுந்து கண்ணாடி உடைந்தால் என்ன பலன்?

🌟சுவாமி படம் கீழே விழுந்து கண்ணாடி உடைவது நல்லதல்ல.


Share this valuable content with your friends