No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் நிறைய எலிகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 20, 2018   Ananthi   3734    கனவு பலன்கள் 

1. அடிக்கடி நான் ஓம் நம சிவாய என்னும் நாமத்தை சொல்லி கொண்டு சிவன் கோவிலை சுற்றி வருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟இந்த மாதிரி கனவு காண்பது ஆன்மீக பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும், அதனால் கீர்த்தியும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. நான் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளேன். மாதவிடாய் ஏற்படுவது போன்ற கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟மனதிற்கு கவலையாக இருந்த செய்திகள் நீங்கி, சுபமான செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

3. தண்ணீர் நிறைந்த நிறைக்குடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟தண்ணீர் நிறைந்த நிறைக்குடத்தை கனவில் கண்டால் மேன்மையும், கீர்த்தியும் உண்டாகும்.

4. நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟எண்ணியச் செயலை பலரின் எதிர்ப்புகள் மற்றும் நட்புகளை இழந்து செய்ய வேண்டிய நிலை வரும் என்பதை உணர்த்துகிறது.

5. வீட்டில் நிறைய எலிகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟வீட்டில் நிறைய எலிகள் இருப்பது போல் கனவு கண்டால் பயனற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

🌟மேலும், எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

6. கோவிலில் தலை முழுகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟கோவிலில் தலை முழுகுவது போல் கனவு கண்டால் துன்பங்கள் அகலும்.


Share this valuable content with your friends


Tags

fifth day சிங்கம் வந்து அமைதியாக நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் திசை திடீரென்று மூழ்கி தத்தளிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? காளை மாடு வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? விசாகம் நட்சத்திரம் உடையவர்கள் எந்த ராசிக்கல் மோதிரத்தை அணியலாம்? கன்னி லக்னம் நான் தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால் munivarkal சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் dhinasri rasipalan in pdf format முருகப்பெருமான் dream ஜோஸ் டிசோஸா சரமாகூ இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகர ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! நடிகர் சிவாஜி சீவகனின் ஆட்சி