லக்னத்திற்கு 3ல் புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?.
May 18, 2020 Ananthi 471 ஜோதிடர் பதில்கள்
1. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
🌟 அறவழியில் நடக்கக்கூடியவர்கள்.
🌟 சிந்தித்து செயல்படும் மனப்பான்மை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
🌟 செல்வாக்கு உடையவர்கள்.
🌟 பேச்சுவன்மை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. லக்னத்திற்கு 3ல் புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 நல்ல ஆயுள் உடையவர்கள்.
🌟 வியாபார நுட்பம் அறிந்தவர்கள்.
🌟 கலை மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 நல்ல வாக்குசாதுர்யம் உடையவர்கள்.
🌟 மனதில் உள்ள எண்ணங்களை புரிந்து கொள்வது கடினம்.
🌟 எந்த நிலையிலும் நிதானமாக செயல்படும் குணம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 கீர்த்தி உடையவர்கள்.
🌟 எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.