No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஈசானிய மூலையில் சாமிப்படத்தை வைக்கலாமா?

May 18, 2020   Ananthi   304    ஜோதிடர் பதில்கள் 

1. திருமணமானவர்கள் காளியம்மனுக்கு பூஜை செய்யலாமா?

🌟 திருமணமானவர்கள் காளியம்மனுக்கு பூஜை செய்யலாம்.

2. யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.

3. வலது கை விரலில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வலது கை விரலில் பல்லி விழுந்தால் அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.

🌟 தேவையற்ற செலவுகளின் மூலம் கடன்கள் அதிகரிக்கும்.

🌟 புதுவிதமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஈசானிய மூலையில் சாமிப்படத்தை வைக்கலாமா?

🌟 ஈசானிய மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு சாமிப்படத்தை வைக்கலாம்.



Share this valuable content with your friends