No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் கேது இருந்தால் என்ன பலன்?.

May 18, 2020   Ananthi   2209    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தெய்வ பக்தி கொண்டவர்கள்.

🌟 கல்வி ஞானம் உடையவர்கள்.

🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 அஜீரணக் கோளாறுகள் அவ்வப்போது ஏற்படும்.

🌟 எளிதில் எவரையும் நம்பமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறுசுவை உணவுப்பிரியர்கள்.

🌟 நல்ல குணம் கொண்ட துணையை அமையப் பெற்றவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 புத்திக்கூர்மை கொண்டவர்கள்.

🌟 அனைவரிடமும் நட்பாக பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் மற்றும் நல்ல கண் பார்வை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends