No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கீரை வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

May 18, 2020   Ananthi   18436    கனவு பலன்கள் 

1. முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முடி வெட்டுவது போல் கனவு கண்டால் பணிகளில் பொறுப்புகளும், அதை சார்ந்த அலைச்சல்களும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. புல்லை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புல்லை கனவில் கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கீரை வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கீரை வகைகளை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நான் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? சீவகனின் முடிசூட்டும் விழா கோதுமை செழிப்பாக வளர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடவுள் இருப்பது உண்மையா? பொய்யா? கிணற்றில் தண்ணீர் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? today rasipalan in pdf format - 11.07.2018 நந்திதேவருக்கு மணப்பெண்ணை தேர்வு செய்தல் பெண்கள் கடைபிடிக்க sign கின்னரம் பறவைகள் தங்க மோதிரம் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? guru santhira yoogam வேதாளம் History In PDF Format..! சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சலமா? தட்சன் april 7 பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்? may 31