No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் எருக்கன் செடியை வளர்க்கலாமா?

May 18, 2020   Ananthi   331    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கலை ஆர்வம் அதிகம் உடையவர்கள்.

🌟 கணினித் துறையில் வல்லுநர்களாகத் திகழக்கூடியவர்கள்.

🌟 அழுத்தமான மனநிலை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 அழகான கண்களை கொண்டவர்கள்.

🌟 பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு-கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு-கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்வதை தவிர்த்து, செவ்வாய் தோஷம் உள்ளவரை தருமணம் செய்து கொள்வது நன்மையை அளிக்கும்.

4. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் கொண்டவர்கள்.

🌟 சாஸ்திரங்களில் ஞானம் உடையவர்கள்.

🌟 பொருட்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஒரே செயலில் இருவிதமான லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. வீட்டில் எருக்கன் செடியை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் எருக்கன் செடியை வளர்க்கலாம்.



Share this valuable content with your friends