வீட்டின் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்யலாமா?
May 18, 2020 Ananthi 339 ஜோதிடர் பதில்கள்
1. துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.
🌟 கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்.
🌟 அலட்சியமாக செயல்படும் குணம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. பிறந்த நாளன்று முதல் மொட்டை அடிக்கலாமா?
🌟 பிறந்த நாளன்று முதல் மொட்டை அடிப்பதை தவிர்க்கவும்.
3. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 சுக்கிரன் வலிமையாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் மேம்படும்.
🌟 நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.
🌟 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள்.
🌟 வேலைகளை முடிப்பதில் மட்டும் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 ஆடை மற்றும் ஆபரணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. வீட்டின் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்யலாமா?
🌟 வீட்டின் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்த்தல் நல்லது.
6. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 கண் தொடர்பான பாதிப்புகள் தோன்றி மறையும்.
🌟 மனோதைரியம் கொண்டவர்கள்.
🌟 வீண் விரயங்கள் செய்யக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.